Trusted Matrimonial
Assistance for the
Devanga Community
தேவாங்க சமுதாயத்தின்
நம்பகமான திருமண
உதவி மையம்
A community welfare platform connecting Devanga Chettiyar families for trusted matrimonial matchmaking — privacy-first, community-driven.
சமுதாய நல தளம் — தனியுரிமையை முன்னிறுத்தி, நம்பிக்கையுடன் திருமண இணைப்பு வழங்குகிறோம்.
A Legacy of Community,
Dignity & Trust
சமுதாயம், கண்ணியம் மற்றும்
நம்பிக்கையின் மரபு
Tamil Nadu Telugu Devanga Chettiyar Global Sangam (TNTDCGS) is an MSME-registered community sangam — run entirely by community volunteers, for the Devanga Chettiyar community across Tamil Nadu and beyond. No company. No corporate body. Just people serving people.
Founded with the purpose of preserving cultural traditions and facilitating dignified matrimonial alliances, TNTDCGS connects families within the community through a secure, privacy-respecting digital platform.
தமிழ்நாடு தெலுங்கு தேவாங்க செட்டியார் கிளோபல் சங்கம் (TNTDCGS) — ஒரு பதிவு பெற்ற சமுதாய நல அமைப்பு. தேவாங்க செட்டியார் சமுதாயத்தினருக்கு கண்ணியமான திருமண இணைப்பை வழங்க நாங்கள் அர்ப்பணித்திருக்கிறோம்.
Vision & Mission நோக்கு & நோக்கம்
How It Works இது எப்படி செயல்படுகிறது
Find your match in three privacy-protected steps — no personal details exposed until both parties agree. மூன்று தனியுரிமை பாதுகாக்கப்பட்ட படிகளில் உங்கள் இணையைக் கண்டறியுங்கள்.
Browse curated profiles of community members. View name, age, education, and profession — personal contact details remain private.
சமுதாய உறுப்பினர்களின் சுயவிவரங்களை உலாவுங்கள். தொடர்பு விவரங்கள் இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் வரை மறைக்கப்படும்.
Send a respectful interest request to profiles you find compatible. The other party will receive a notification and can review your profile.
பொருத்தமான சுயவிவரத்திற்கு மரியாதையான ஆர்வக் கோரிக்கை அனுப்புங்கள். மறுதரப்பு உங்கள் சுயவிவரத்தை மதிப்பாய்வு செய்யலாம்.
When both parties accept mutual interest, contact details are securely unlocked — enabling families to connect directly.
இரு தரப்பும் ஒப்புக்கொண்ட பிறகு மட்டுமே தொடர்பு விவரங்கள் திறக்கப்படும் — குடும்பங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
These are the core steps. The full 10-step workflow includes registration, admin verification, referral code, profile approval, renewal & more. இவை மூல படிகள். முழு 10 படி வழிமுறையில் பதிவு, நிர்வாக சரிபார்ப்பு, பரிந்துரை குறியீடு ஆகிய விபரங்களும் உள்ளடங்கும்.
View the Full How It Works Guide → முழுமையான வழிக்காட்டியை பாருங்கள்Built on a Foundation of Trust நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது
We never share your phone number, address, or contact details publicly. Privacy is not a feature — it is our core principle. உங்கள் தொலைபேசி எண், முகவரி அல்லது தொடர்பு விவரங்களை நாங்கள் ஒருபோதும் பகிரங்கமாக பகிர மாட்டோம்.
A Community of Dignity & Values கண்ணியமும் மதிப்புகளும் கொண்ட சமுதாயம்
The Devanga Chettiyar community has a proud heritage of weaving traditions, cultural integrity, and familial values. தேவாங்க செட்டியார் சமுதாயம் கோலாகல மரபு, கலாச்சார நேர்மை மற்றும் குடும்ப மதிப்புகளை கொண்டது.
Everything You Need to Know நீங்கள் அறிய வேண்டியது அனைத்தும்
Begin Your Matrimonial
Journey Today
இன்றே உங்கள் திருமண
பயணத்தைத் தொடங்குங்கள்
Download the TNTDCGS app on Android and create your profile within minutes. Your privacy is always protected.
TNTDCGS செயலியை Android-ல் பதிவிறக்கம் செய்து சில நிமிடங்களில் உங்கள் சுயவிவரத்தை உருவாக்குங்கள். உங்கள் தனியுரிமை எப்போதும் பாதுகாக்கப்படும்.